DHS Coimbatore Recruitment 2023 – DEO, Office Assistant, Security Post – Various Post

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

District Health Society, Coimbatore

பணியின் பெயர்∶

DHS வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, DEO, Office Assistant, Security பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

DHS வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, DEO, Office Assistant, Security ஆகிய பணிக்கான 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Name of the PostNo. of Post
Audiologist & Speech Therapist01
Radiographer02
System Analyst02
Dental Technician`01
Assistant/Data Entry Operator02
Office Assistant01
Data Entry Operator01
Operation Theatre Assistant03
Multi-purpose Hospital Worker02
Security Guard08
Security02
Sanitary Worker03
Hospital Worker03
Sanitary Attendant02
Hospital Attendant02
Total Number of Vacancies35 Vacancies

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 19.09.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

Name of the PostQualification
Audiologist & Speech TherapistB.Sc in Speech & Hearing.
RadiographerB.Sc. in Radiography.
System AnalystBE (IT/Electronics) or Master’s in Computer Science with one year experience.
Dental TechnicianDiploma in Dental Technology.
Assistant/Data Entry OperatorCandidates with Any Degree and computer knowledge.
Office AssistantCandidates must pass the 10th standard.
Data Entry OperatorAny Degree with a Diploma/Certificate in MS Office.
Operation Theatre AssistantCandidates must complete 3 months course in OT Technician.
Multi-purpose Hospital WorkerCandidates must pass the 8th standard.
Security GuardCandidates must pass the 8th standard.
SecurityCandidates must be a Ex-Serviceman.
Sanitary WorkerCandidates must pass the 8th standard.
Hospital WorkerCandidates must pass the 8th standard.
Sanitary AttendantCandidates must pass the 8th standard.
Hospital AttendantCandidates must pass the 8th standard.

மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் குறைந்தபட்சம் ரூ.8,500 முதல் அதிகபட்சம் ரூ.23,000  வரை ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Name of the PostSalary
Audiologist & Speech TherapistRs.23,000 per month
RadiographerRs.13,300 per month
System AnalystRs.20,000 per month
Dental TechnicianRs.12,600 per month
Assistant/Data Entry OperatorRs.15,000 per month
Office AssistantRs.10,000 per month
Data Entry OperatorRs.13,500 per month
Operation Theatre AssistantRs.11,200 per month
Multi-purpose Hospital WorkerRs.8,500 per month
Security GuardRs.8,500 per month
SecurityRs.8,500 per month
Sanitary WorkerRs.8,500 per month
Hospital WorkerRs.8,500 per month
Sanitary AttendantRs.8,500 per month
Hospital AttendantRs.8,500 per month

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Skill Based Test

Interview

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை∶

விண்ணப்பராரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.

விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, ஆனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும்.

இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

February 5, 2025

RRB EXAM ONLINE COURSE IN TAMIL

Kavibharathi

Railway Exam 2025 May மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது 36000 க்கும் மேல் பணியிடங்கள் அமர்த்தப்படும் என Official…

February 5, 2025
February 5, 2025

வந்தாச்சு ஹால் டிக்கெட்..டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு! எப்படி டவுன்லோடு செய்வது? ஈசி வழி

Kavibharathi

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள்…

February 5, 2025
February 5, 2025

திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை.. 1.80 லட்சம் சம்பளம்! இன்ஜினியரிங் முடிச்சவங்க விட்றாதீங்க

Kavibharathi

திருச்சி: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியரிங் டிரெய்னி மற்றும் சூப்பர்வைசர் என…

February 5, 2025
January 27, 2025

அஞ்சல் துறையில் ‘மெகா’ வேலைவாய்ப்பு; 65,000 பணியிடங்கள்; 10ம் வகுப்பு போதும்; எப்படி விண்ணப்பிப்பது? –

Kavibharathi

இந்திய அஞ்சல் துறை இந்தியாவில் அரசு வேலைக்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற கனவுடன் பல லட்சக்கணக்கான இளைஞர்கள்…

January 27, 2025
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments