நிறுவனம்(Department):
Nuclear Power Corporation of India (NPCIL)
இந்திய அணுசக்தி கழகம்
பணியின் பெயர்(Post Name):
நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Supervisor, Engineer பணிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள்(Vacancy):
நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Supervisor, Engineer பணிக்கான 27 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி(Last Date):
08.08.2023
வயது வரம்பு(Age limit):
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது, 31-10-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.
கல்விதகுதி(Educational Qualification):
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Diploma, B.Sc, B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்(Salary Details):
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.52,300 முதல் ரூ.81,500 வரை மாதம் ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை(Selection Process):
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என்று அறிவிக்கபட்டுள்ளது.
விண்ணப்பக்க கட்டணம்:
Deputy Manager(HR/F&A/C&MM/Legal)-UR/EWS/OBC-Rs.500
Junior Hindi Translator (JHT)-UR/OBC/EWS-Rs.150
SC/ST/PWBD/Ex-Serviceman/Women/DODPKIA-No Fees.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பக்க விருப்பம் உள்ளவர்கள் ஆஃப்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
முகவரி:
Deputy Director (HR), HRM Section, NPCIL, Kaiga Site, Karwar, District. Uttara Kannada, Karnataka, 581400