Diploma, ITI முடித்தவர்களுக்கு IOCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – 490 காலிப்பணியிடங்கள்

நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்

Indian oil Corporation Limited (IOCL)

இந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்

பணியின் பெயர்

IOCL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Trade Apprentice, Graduate Apprentice, Technician Apprentice, Account Executive பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்

IOCL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Trade Apprentice, Graduate Apprentice, Technician Apprentice, Account Executive ஆகிய பணிக்கான 490 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடைசி தேதி

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 10.09.2023

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, 31.08.2023 தேதிப்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ITI, Diploma, B.Sc., B.Com, BBA தேர்ச்சி, பெற்றிருக்க வேண்டும் மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ஊதிய விவரம் குறித்து அறிவிப்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட

உள்ளார்கள்.

Online Test

Document Verification

Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்துஆவனங்களையும் இணைக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 10.09.2023

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments