DRB JOB: திருநெல்வேலி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023 – 45 காலிப்பணியிடங்கள்!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

திருநெல்வேலி – கூட்டுறவு நிறுவனம்

பணியின் பெயர்∶

திருநெல்வேலி – கூட்டுறவு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Clerk, Assistant. Supervisor, Junior Assistant, Accountant, Cashier & Secretary பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

திருநெல்வேலி – கூட்டுறவு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistant, Supervisor பணிக்கான 45 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 01.12.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். (அதாவது 01.07.2005 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்).  01.07.2023 தேதியின்படி, குறைந்தபட்சம் 32 வயது முதல்  அதிகபட்சம் 50 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது, அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Any Degree (10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவு பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பல்கலைக்‌ கழகங்களால்‌ வழங்கப்படும்‌ பட்டப்‌ படிப்பிற்குப்‌ பதிலாக, பதினைந்து ஆண்டுகள்‌ இராணுவத்தில்‌ புரிந்தவர்களுக்கு இராணுவத்தால்‌ வழங்கப்படும்‌ பட்டப்‌ படிப்புச்‌ சான்றிதழ்‌ (Military Graduation) பெற்றுள்ள முன்னாள்‌ ஒஇராணுவத்தினர்களும்‌ விண்ணப்பிக்கலாம்‌.

ஆனால்‌ அவர்கள்‌ பள்ளி இறுதித்‌ தேர்வும்‌ SSLC மேல்‌ நிலைக்‌ கல்வியும்‌ (HSC) முறையாக பள்ளியில்‌ பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Written Exam

Interview

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்∶

  • விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250/- ஆகும்.
    ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
  • விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் மாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை அலுவலரிடமிருந்து சான்றிதழும் மருத்துவச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள் மற்றும் பழங்குடியினர் உரிய வருவாய் கோட்ட அலுவலர் அல்லது சார் ஆட்சியரிடமிருந்து சான்று பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை∶      

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் சென்னை கூட்டுறவு நிறுவனங்களின் இணையதளத்தில் உள்ள தொழில் வலைப்பக்கத்தில் உள்ள தற்போதைய தொடக்கப் பிரிவில் அதாவது தமிழ்நாடு மாவட்ட இணையதளங்களில் 10.11.2023 முதல் 01.12.2023 @ 05.45 PM வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

Click Here to Join:

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments