நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
DRDA, Thirunelveli
பணியின் பெயர்∶
DRDA வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, MIS Analyst and Various பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
DRDA வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, MIS Analyst and Various பணிக்கான 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Name of the Post | No. of Post |
MIS Analyst | 01 |
IEC (Information, Education and Communication) | 02 |
Planning, Convergence & Monitoring | 01 |
Liquid Waste Management Expert | 01 |
Solid Waste Management & Sanitation Expert | 02 |
Total Number of Vacancies | 07 Vacancies |
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 22.09.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
MIS Analyst:
BE/B.Tech (CS/IT/CA) or MCA or M.Sc (CS/IT).
IEC (Information, Education and Communication):
Master’s degree in mass communication or mass media with two to three years of experience.
Planning, Convergence & Monitoring:
BE/B.Tech or MBA or M.Sc degree.
Liquid Waste Management Expert:
BE/B.Tech in Environmental or Civil Engineering with one to two years of experience.
Solid Waste Management & Sanitation Expert:
BE/B.Tech in Environmental or Civil Engineering with one to two years of experience.
ஊதிய விவரம்∶
Name of the Post | Salary |
MIS Analyst | Rs.25,000 per month |
IEC (Information, Education and Communication) | Rs.25,000 per month |
Planning, Convergence & Monitoring | Rs.35,000 per month |
Liquid Waste Management Expert | Rs.35,000 per month |
Solid Waste Management & Sanitation Expert | Rs.35,000 per month |
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Interview
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பராரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, ஆனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும்.
இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Click Here to Join: