DSSC Recruitment 2023 – Various Post – CN Govt Jobs – Apply Now

Tamizha IAS Academy

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

DSSC – Defense Services Staff College, Wellington, Nilgiris

பணியின் பெயர்∶

DSSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Driver, Fireman, Clerk, Cook பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

DSSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Driver, Fireman, Clerk, Cook பணிக்கான 44 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 23.09.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது,குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10, 12, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.18,000 முதல் அதிகபட்சம் ரூ.81,000  வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Written Test / Skill Test

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை∶

விண்ணப்பராரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.

விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, ஆனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும்.

இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

முகவரி

The Commandant, Defence Services Staff College, Wellington, Nilgiris-643231

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்வு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

சென்னை: குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்வு என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி…

Read More

RRB Group D 2025: ரயில்வே வேலை வாய்ப்பு; 32,000 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு படித்தவர்கள் அப்ளை பண்ணலாம்!

RRB Group D 2025: இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு…

Read More

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள்.. விமான நிலைய வேலைகள்..

தமிழ்நாடு தாட்கோ சார்பில் முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்…

Read More

5,000 காலியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 & குரூப் 4 வரை! தேர்வு அட்டவணை அடுத்த வாரம் வெளியாகும்

சென்னை: டிஎன்பிஎஸ்சி சார்பில் 2025ம் ஆண்டுக்கான போட்டி தேர்வு அட்டவணை அடுத்தவாரம் வெளியிடப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதோடு…

Read More

இந்தியாவிலேயே முதல் கண்ணாடி பாலம்.. வரலாற்றில் இடம் பெற்ற கன்னியாகுமரி!

இந்தியாவின் தென் முனையான கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு, கடந்த 2000ம்…

Read More
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments