ECIL JOB: B.E / B.Tech படித்தவர்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

Electronics Corporation of India Limited

பணியின் பெயர்∶

ECIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Graduate Engineering Apprentices (GEA), Diploma/Technician apprentices (TA) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

SI NoName of PostsNo. of Posts
1.Graduate Engineering Apprentices (GEA) – (ECE, CSE, MECHANICAL, EEE, CIVIL & EIE)250
2.Diploma/Technician apprentices (TA) (GEA) – (ECE, CSE, MECHANICAL, EEE, CIVIL & EIE)113
 Total363

பணியிடங்கள்∶

CMRL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  Graduate Engineering Apprentices (GEA), Diploma/Technician apprentices (TA) பணிக்கான 363 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 15.12.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சமாக 30 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும்.

1. பொது மேலாளர் (பராமரிப்பு) அல்லது திட்ட மேலாளர்-அதிகபட்சம் 55 வயது இருக்க வேண்டும்.

2. கூட்டு திட்ட மேலாளர் (கட்டமைப்புகள்)-அதிகபட்சம் 43 வயது இருக்க வேண்டும்.

3. துணை திட்ட மேலாளர் (கட்டுமானம்) அல்லது துணை திட்ட மேலாளர் (கட்டிடக்கலைஞர்) அல்லது தீ பாதுகாப்பு அதிகாரி / ஆலோசகர் (தீ பாதுகாப்பு)-அதிகபட்சம் 40 வயது இருக்க வேண்டும்.

4. துணை மேலாளர் (போக்குவரத்து திட்டமிடல்)-அதிகபட்சம் 35 வயது இருக்க வேண்டும்.

மேலும் வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

ஜி.இ.ஏ.வைப் பொறுத்தவரை, ஏ.ஐ.சி.டி.இ அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களிலிருந்து 2021 ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பிறகு மேற்கூறிய பொறியியல் பிரிவுகளில் நான்கு ஆண்டு பி.இ / B.Tech படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள். டிப்ளமோ அப்ரென்டிஸ்களைப் பொறுத்தவரை, 2021 ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பிறகு மேற்குறிப்பிட்ட கிளைகளில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள்.

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் BA, BE/B.Tech, Diploma, ME/M.Tech முடித்திருக்க வேண்டும்.

மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

Sniped∶

1. Graduate Engineering Apprentices (GEA) – Rs.9000/-
2. Diploma/Technician apprentices (TA) – Rs.9000/-

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Written Test

Interview

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்∶

UR/OBC ஆகியோர் ரூ.300,

SC/ST ஆகியோர் ரூ.50 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை∶      

விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notifications PDF

Apply link

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments