Tamizha IAS Academy

நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
ECIL – Electronics corporation of India Limited
பணியின் பெயர்∶
ECIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Project Engineer, Technical Officer and Various பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
ECIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Project Engineer, Technical Officer and Various ஆகிய பணிக்கான 169 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 01.09.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 33 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் B. E, B.Tech தேர்ச்சி, பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் குறைந்தபட்சம் ரூ.29,000 முதல் அதிகபட்சம் ரூ.1,40,000 வரை ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Project Engineer:
‘கான்ட்ராக்ட் இன்ஜினியர் ஆன் கான்ட்ராக்ட் இன்ஜினியர்’ பதவிக்கு பதவி வகிப்பவர் முதல் ஆண்டிற்கு மாதம் ரூ.40,000/ மாதம் ரூ.40,000/ மாதம், 3-வது ஆண்டுக்கு மாதம் ரூ.50,000/- மற்றும் 4-வது வருடத்திற்கு மாதம் ரூ.55,000/- என மொத்தம் ரூ.55,000/- ஊதியம் பெற தகுதியானவர்.
Technical Officer:
‘டெக்னிக்கல் ஆபீசர் ஆன் கான்ட்ராக்ட்’ பணிக்கு, முதல் ஆண்டுக்கு மாதம் ரூ.25,000, 2-வது ஆண்டுக்கு மாதம் ரூ.28,000, 3 மற்றும் 4-வது ஆண்டுக்கு மாதம் ரூ.31,000.
Assistant Project Engineer:
‘ஒப்பந்த உதவி திட்ட பொறியாளர்’ பணிக்கு, தொகுப்பூதியம்
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Academic Qualification
Relevant Experience
Personal Interview
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்துஆவனங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 01.09.2023
Click Here to Join:
Telegram Group link
WhatsApp Group link
YouTube link
Instagram link
The LCM of (x ^ 1 – 1)(x ^ 2 – 2x + 1) is
The LCM of (x ^ 1 – 1)(x ^ 2 – 2x + 1) is…
The LCM of (5x – 10) (5x ^ 2 – 20) is
The LCM of (5x – 10) (5x ^ 2 – 20) is (A) 5(x +…
ரூ.10,000க்கு 8% ஆண்டு வட்டி வீதம் எனில், இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்
The difference between simple interest and compound interest for a sum of 10,000 lent at…
ஒரு பகடை உருட்டப்படும் பொழுது பகடையின் முக எண். பகா எண்ணாக இருக்க நிகழ்தகவு யாது?
In a single throw of a die, what is the probability of getting a prime…
ஒரு திண்ம அரைக்கோளத்தின் அடிப்பரப்பு 1386 சதுர மீட்டர் எனில், அதன் மொத்தப் புறப்பரப்பைக் காண்க.
If the base area of a hemispherical solid is 1386 sq.meters, then find its total…
ஒரு பாத்திரத்தின் கனஅளவு 1440 மீ. அப்பாத்திரத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே 15 மீ மற்றும் 8 மீ எனில் அதன் உயரத்தைக் காண்.
The volume of container is 1440 m³. The length and breadth of the container are…