நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
தொழிலாளர்களின் மாநிலக் காப்பீட்டுக் கழகம் (ESIC)
பணியின் பெயர்∶
ESIC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Professor, Associate Professor, Assistant Professor பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
ESIC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Professor, Associate Professor, Assistant Professor பணிக்கான 51 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- Professor – 09 பணியிடங்கள்
- Associate Professor – 20 பணியிடங்கள்
- Assistant Professor – 22 பணியிடங்கள்
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 11.01.2024
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், நேர்காணலில் 11.01.2024 அன்றைய தினத்தின் படி, 67 வயதுக்கு கீழுள்ள நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், NMC விதிமுறைப்படி பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
சம்பள விபரம்:
- Professor பணிக்கு ரூ.2,22,543/- என்றும்,
- Associate Professor பணிக்கு ரூ.1,47,986/- என்றும்,
- Assistant Professor பணிக்கு ரூ.1,27,141/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை∶
இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் 11.01.2024 அன்று காலை 9.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Application Fee:
- SC / ST / PWBD / Female / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்ற நபர்கள் – ரூ.225/-
Selection Process:
Walk in Interview
விண்ணப்பிக்கும் முறை∶
இந்த ESIC பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து 11.01.2024 அன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணிக்குள் நேர்காணல் நடைபெறவுள்ள முகவரிக்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
Click Here to Join: