You are currently viewing Google Pay ஆப் மூலம் ரூ.15,000 கடன் பெறுவது எப்படி? முழு விவரம்

Google Pay ஆப் மூலம் ரூ.15,000 கடன் பெறுவது எப்படி? முழு விவரம்

நாடு முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பணபரிவர்த்தனைகளும் செல்போன் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவசர கடன், தனிநபர் கடன், வீட்டு வசதி கடன் உள்ளிட்ட அனைத்து கடன் உதவிகளும் செயலிகள் (Apps) மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் Google Pay செயலியும் ரூ.15,000 வரை கடன் வழங்க “Sachet Loan” எனும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது ஒரு சிலருக்கு மட்டுமே இந்த சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கூகுள் பே இன் இந்த Sachet Loan ஃபெடரல், கோடக் மஹிந்திரா, HDFC வங்கி மற்றும் ICICI ஆகிய நான்கு வங்கிகளுடன் கூகுள் கூட்டு சேர்ந்துள்ளது.

தன்படி இந்த லோனை பெறுவது எப்படி என்பதை பார்ப்போம்:

  • 1. முதலில், Google Pay for Business உங்களிடன் இருந்தால் அதற்குள் செல்லவும், அல்லது உங்களிடம் இல்லையெனில் அதை பதிவிறக்கம் அதாவது இண்ஸ்டால் செய்யவும்.
  • 2. அதன்பின் கடன் பகுதிக்குச் சென்று ஆஃபர்ஸ் என்ற ஆஃப்சனை கிளிக் செய்யவும்.
  • 3. அதில் உங்களுக்குத் தேவைப்படும் கடன் தொகையை உள்ளிட்டு, அதன்பின் தொடரவும். இதற்குப் பிறகு, நீங்கள் கூகுள் பே கூட்டணை அமைத்துள்ள ஏதேனும் ஒரு வங்கி தளத்திற்கு செல்வீர்கள்
  • 4. அதில் உங்களின் KYC உட்பட சில எளிய படிகளை முடித்த பிறகு நீங்கள் இப்போது கடனைப் பெற முடியும். உங்கள் CIBIL Score நன்றாக இருப்பின் கண்டிப்பாக உங்களுக்கு இந்த கடன் கிடைக்கும்.
  • 5. இறுதியாக வட்டி மாதம் ரூ.111 என்ற சில தரவுகள் சொல்கின்றன. உறுதியான வட்டி விகிதங்கள் விவரம் கிடைக்கவில்லை.

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments