You are currently viewing HCL JOB: Hindustan Copper Limited Recruitment – Graduate Engineer Trainee Post – Salary Up to Rs.1,40,000

HCL JOB: Hindustan Copper Limited Recruitment – Graduate Engineer Trainee Post – Salary Up to Rs.1,40,000

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்

பணியின் பெயர்∶

HCL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Graduate Engineer Trainee பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

HCL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Graduate Engineer Trainee பணிக்கான 40 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 19.02.2024

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கல்வித்தகுதி∶

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / MBA / MCA தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பள விவரங்கள்:

இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை∶

தகுதியான விண்ணப்பதாரர்கள் GATE மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Application Fee: Nil

விண்ணப்பிக்கும் முறை∶      

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments