
EWS இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் யார் யார் என்பதை பற்றி இப்பதிவில் நாம் காணலாம்
EWS இட ஒதுக்கீடு Certificate மத்திய அரசு பணிகள் தேர்வு எழுதுபவர்கள் மிக முக்கியமானது மற்றும் இன்றியமையாதது ஆகும். இந்த Certificate மூலம் நாம் 10% ,இட ஒதுக்கீடு பெற முடியும் அது நமது பணி ஆணைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்
EWS Certificate பெற தகுதியானவர்கள்
குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8,00,000 க்குள் இருக்க வேண்டும் அதாவது குடும்பத்தில் உள்ள அனைவரது வருமானமும் சேர்த்து 8,000,000 க்குள் தான் இருக்க வேண்டும் .அதற்கு மேல் உள்ளவர்கள் இதற்கு Apply செய்ய தகுதியற்றவர்கள் என கூறியுள்ளார்கள். இதில் அனைத்து விதமான வருமானமும் கணக்கில் கொள்ளப்படும் அதாவது தனியார் வேலை சம்பளம், சொந்த அலுவலக ஊதியம் மற்றும் விவசாயம் என அனைத்தும் சேர்த்து ஆண்டு வருமானம் கணக்கில் கொள்ளப்படும்
சொத்து விவரம்
Apply செய்வது எப்படி?
நீங்கள் இதற்கு தகுதியானவர்களாக இருந்தால் உங்களது Address , Id Proof , Educational Certificate மற்றும் ஆண்டு வருமான சான்றிதல் ஆகியவற்றை வைத்து இ சேவை மையம் மூலம் நீங்கள் பதிவிடலாம்