You are currently viewing IBPS Clerk Crp XIII Recruitment 2023 || 6000+ Vacancies || 21.07.2023

IBPS Clerk Crp XIII Recruitment 2023 || 6000+ Vacancies || 21.07.2023

நிறுவனம்:

Insititude of Banking Personnel Selection (IBPS)

பணியின் பெயர் :

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Clerk Crp – XIII  பணிகளுக்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடைசி தேதி:

21.07.2023

பணியிடங்கள்:

Apprentices Training ஆகிய பணிகளுக்களுக்காக  6000+  காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களுக்கு, வயது வரம்பானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 28 வரை இருக்க வேண்டும்.. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

மத்திய அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு (எஸ்சி, எஸ்டி- 5 ஆண்டுகள்) ஓபிசி – 3 ஆண்டுகள்)

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் , ஏதேனும் ஒரு டிகிரி  பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,000 முதல் அதிகபட்சம் 47,920 வரை மாத சம்ளம் வழங்கப்படும் .

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றன. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பபூர்வ தளத்தினை அணுகவும்.

Prelims

Mains

Examination

Interview

விண்ணப்பக் கட்டணம்:

SC, ST, PWDRs.175/-
Other CategoryRs.850/-
NOTE: Applying Aspirants Can Make Payment By Online Mode on or Before the date of Submission of Officers and Office Assistant Online Application.

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் தேதி அல்லது அதற்கு முன்பு ஆன்லைன் முறையில் பணம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு (ibps.in) சென்று அறிவிப்பைப் பதிவிறக்கவும்.

ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.07.2023.

வேறு எந்த முறை விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification Pdf

Official Website

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments