ICMR- NCDIR JOB: தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு வகையான பதவிகளுடன் வேலைவாய்ப்பு – மாத ஊதியம் – 71,500

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

ICMR- NCDIR

பணியின் பெயர்∶

ICMR- NCDIR வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Project Technical Support – III, Project Research Scientist & Project Scientist பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

ICMR- NCDIR வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Project Technical Support – III, Project Research Scientist & Project Scientist பணிக்கான 14 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Project Research Scientist – I (Non-Medical) – 1 பணியிடம்
  • Project Associate-II – 1 பணியிடம்
  • Project Scientist – C (Non-Medical) – 1 பணியிடம்
  • Project Technical Support -III (Statistics) – 4 பணியிடங்கள்
  • Project Technical Support -III (Statistics/Public Health) – 2 பணியிடங்கள்
  • Project Research Scientist – I (Non-Medical) – 1 பணியிடம்
  • Project Technical Support -III (Programmer) – 4 பணியிடம்

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 19.12.2023 – 20.12.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சமாக 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், B.E/B.Tech/ Master’s Degree in Computer Application / Information Technology / Information Science / Computer Science/ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lower Division Clerk கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

சம்பள விவரம்:

  • Project Research Scientist – I (Non-Medical) – ரூ.71,120/-
  • Project Associate-II – ரூ.35,560/-
  • Project Scientist – C (Non-Medical) – ரூ.60,000-65,000/-
  • Project Technical Support -III (Statistics) -ரூ.35,560/-
  • Project Technical Support -III (Statistics/Public Health) – ரூ.35,560/-
  • Project Research Scientist – I (Non-Medical) – ரூ.56,000/-
  • Project Technical Support -III (Programmer) – ரூ.35,560/-

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Interview

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்∶

ST/ SE/ PWD, Women Candidates: Nil

Other Candidates: Nil

விண்ணப்பிக்கும் முறை∶      

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டிய கடைசி தேதி: 19.12.2023 – 20.12.2023

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments