ICMR – NIE Recruitment 2023 – SRF, Medical Officer, Field Worker Post – Walk in Interview

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

ICMR – NIE

பணியின் பெயர்∶

ICMR – NIE வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, SRF, Medical Officer, Field Worker பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

ICMR – NIE வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, SRF, Medical Officer, Field Worker பணிக்கான 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Name of the PostNo. of Post
Junior Medical Officer01
Senior Technical Assistant04
SRF (Food and Nutrition)06
SRF (Anthropology/ Sociology/ Social work)02
Project Assistant (phlebotomist)04
Field worker08
Total Number of Vacancies 25

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 30.12.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 30 வயது முதல்  அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

  • Junior Medical Officer: Maximum 30 Years
  • Senior Technical Assistant: Maximum 30 Years
  • SRF (Food and Nutrition): Maximum 35 Years
  • SRF (Anthropology/ Sociology/ Social work):Maximum 35 Years
  • Project Assistant (phlebotomist): Maximum 30 Years
  • Field worker: Maximum 35 Years

மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது,

  • Junior Medical Officer:

எம்.பி.பி.எஸ் அல்லது ஆயுஷ் அல்லது பல் அறுவை சிகிச்சை துறையில் இளங்கலை பட்டம்.

  • Senior Technical Assistant:

மானுடவியல் அல்லது சமூக அறிவியல் அல்லது சமூகவியல் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் அல்லது மேற்கூறிய துறைகளில் முதுகலை பட்டம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் மற்றும் துறையில் பணியாற்ற விருப்பம் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 

  • SRF (Food and Nutrition):

M.Sc துறையில் பட்டம் அல்லது பொது சுகாதார முதுகலை (எம்.பி.எச்) அல்லது உணவு மற்றும் ஊட்டச்சத்து அல்லது மனை அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • SRF (Anthropology/ Sociology/ Social work):

மானுடவியல் அல்லது சமூகவியல் அல்லது சமூக அறிவியல் அல்லது சமூகப் பணித் துறையில் எம்.எஸ்.சி அல்லது எம்.ஏ அல்லது முதுகலை சமூக பணி பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  • Project Assistant (phlebotomist):

மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பத் துறையில் பட்டப்படிப்பு அல்லது மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பத்தில் டிப்ளோமா மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் அல்லது தாதியர் துறையில் B.Sc இளங்கலை பட்டம் அல்லது இரண்டு வருட தாதியர் பணியுடன் தொடர்புடைய ஒரு வருட அனுபவம் (இரத்த மாதிரிகளை சேகரித்தல்)

  • Field worker: 

விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.18,700 முதல்  அதிகபட்சம் ரூ. 60,000  வரை விதிமுறைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Junior Medical Officer:Rs.60,000 per month
  • Senior Technical Assistant: Rs.32,000 per month
  • SRF (Food and Nutrition): Rs.44,450 per month
  • SRF (Anthropology/ Sociology/ Social work): Rs.44,450 per month
  • Project Assistant (phlebotomist): Rs.31,000 per moth
  • Field worker: Rs.18,000 per month

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Walk in Interview

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்∶

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.

Other Candidates:  Nil

SC/ ST Candidates:Nil

விண்ணப்பிக்கும் முறை∶      

விண்ணப்பதாரர்கள் Walk in Interview முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைத்து அன்று நடைபெறும் Walk in Interview ல் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments