You are currently viewing ICMR NIN மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 || Interview only

ICMR NIN மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 || Interview only

நிறுவனம்:

ICMR – NIN

பணியின் பெயர்:

ICMR – NIN வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி  Senior Research Fellow  பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள்:

Senior Research Fellow  ஆகிய பணிகளுக்காக பல்வேறு  காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

கடைசி தேதி:

11.072023  

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்களின் அதிகபட்ச வயதானது, 35  வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பத்தார்கள் அரசு மற்றும் அனுமதி பெற்ற பல்கலைகழகத்தில் Master   Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்க்கு  ரூ.35,000 மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்முகத் தேர்வின்  அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்   அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பெற்று உரிய ஆவணங்களுடன் 11.07.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments