நிறுவனம் :
ICMR – NIRTH
பணியின்பெயர் :
ICMR – NIRTH வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Technical Assistants, Technician T-1, Laboratory Attendant ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் :
ICMR – NIRTH வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Technical Assistants, Technician T-1, Laboratory Attendant ஆகிய பணிகளுக்காக 52 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி:
10.08.2023
வயதுவரம்பு:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 வயது உடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கபட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்புர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் பொது சுகாதார இயக்ககத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலம் பல்கலைகழகத்தில் Bachelor’s Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
விண்ணப்பதாரர்கள், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 18,000 முதல் ரூ.1,12,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வுசெயல்முறை:
விண்ணப்பதாரர்கள், Computer Based Test (CBT) / Written test முறை மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்புர்வ தளத்தினை அணுகவும்.
விண்ணப்பிக்கும்முறை:
விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்புர்வதளத்திற்கு சென்றுவிண்ணப்படிவம் பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் ஆன்லைன் வி்ண்ணப்பத்தை நிரப்பவும்.
சரியானதா அல்லது தவறானதா என்பதை அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும். தொடர்புடைய அனைத்துஆவணங்களையும் இணைக்கவும்.
ஆஃப்லைன் மூலம் இறுதிநாள் முடிவதற்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.