IGNOU JOB: 10th, 12th முடிச்சவங்களுக்கு IGNOU பல்கலைக்கழகத்தில் ரூ.63,000 ஊதியத்தோட வேலை!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

IGNOU

பணியின் பெயர்∶

IGNOU வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் (Stenographer, Junior Assistant, Typist) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

DFCCIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் (Stenographer, Junior Assistant, Typist)  பணிக்கான 102 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 20.12.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சமாக 18 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10th, 12th, UG Degree முடித்திருக்க வேண்டும்.

மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல் அதிகபட்சமாக 63,200 வரை மாத சம்பளம் பெறுவார்கள்.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Computer Based Test

Interview

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்∶

Nil

விண்ணப்பிக்கும் முறை∶      

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 20.12.2023

Download Notification PDF

Apply linkhttps://curec.ntaonline.in/

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments