நிறுவனம்:
Indian Air Force AFCAT
பணியின் பெயர்:
AFCAT வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி Ground Duty (Non –Technical and Technical and Gazetted officers in Flying Branches) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியிடங்கள்:
Ground Duty ஆகிய பணிகளுக்காக 276 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
Flying Branch -11 Vacancy
Ground Duty (Technical) – 151 Vacancy
Ground Duty (Non Technical) 114 vacancy
கடைசி தேதி:
30.06.2023
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்களின் வயதானது,
Flying Branch -20 முதல் 24 வயது
Ground Duty (Technical & Non Technical) – 20 முதல் 26 வயது ஆக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பத்தார்கள்,
Flying Branch :
விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12 அளவில் கணிதம் மற்றும் இயற்பியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கவைலகழகத்தில் ஏதேனும் ஒரு ஒரு பிரிவில் குறைந்தபட்சம் மூன்றாணடு பட்டப்படிப்புடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கபட்ட பல்கலைகழகத்தில் இருந்து B.E/B.Tech பட்டம் (நான்கு வருட படிப்பு) பெற்றிருக்க வேண்டும்.
Ground Duty (Technical) Branches :
ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் (எலக்ட்ரானிக்ஸ்) (AE(L)) : 10 மற்றும் 12 அளவிலான இயற்பியல் மற்றும் கணித்த்தில் தலா 60 % மதிப்பெண்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டபல்கலைகழகத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பட்டப்படிப்பு / முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Ground Duty (Non Technical) Branches :
உயர்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் அல்லது ஏரோநாட்டிகல் சொசைட்டி ஆஃப் இந்தியா அல்லது ஏ மற்றும் பி பிரிவில் 60% மதிப்பெண்களுடன் கூடிய இளங்கலை பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் அல்லது அதறகு இணையான பொறியாளர்களின் (இந்தியா) அசோசியேட் மெம்பர்ஷிப் தேர்வு.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்க்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தினை பொர்க்கவும்.
தேர்வு செயல்முறை:
Written Test
AFSB
Medical Examination
Merit List
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பதார்ர்கள் AFCAT 2 / 2023 ரூ.250 விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் என்ற ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (afcat.cdac.in/-) சென்று பதிவிறக்கம் செய்யவும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் 30.06.2023 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேறு எந்த பயன்பாட்டு முறையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.