Tamizha IAS Academy
![](https://tamizhaacademy.in/wp-content/uploads/2023/08/tamizha-logo.jpg)
நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
Indian Coast Guard
பணியின் பெயர்∶
Indian Coast Guard வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistant Commandant (Group ‘A’ Gazetted officer) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
Indian Coast Guard வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistant Commandant (Group ‘A’ Gazetted officer) ஆகிய பணிக்கான 46 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 15.09.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, 15.09.2023 ம் தேதிப்படி குறைந்தபட்சம் 19 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12th, Diploma, Degree, LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
![](https://tamizhaacademy.in/wp-content/uploads/2023/08/photo_2023-08-18_08-27-51-1024x1024.jpg)
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, இந்திய கடலோர காவல்படை விதிமுறைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Interview
CBT
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.
General/ OBC /EWS Canditates: Rs.250/-
SC/ ST Canditates: Nill
Mode of Payment – Online
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்துஆவனங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 15.09.2023
Click Here to Join:
Telegram Group link
WhatsApp Group link
YouTube link
Instagram link
![No Thumbnail Found](https://tamizhaacademy.in/wp-content/plugins/essential-blocks/assets/images/placeholder.png)
RRB EXAM ONLINE COURSE IN TAMIL
Railway Exam 2025 May மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது 36000 க்கும் மேல் பணியிடங்கள் அமர்த்தப்படும் என Official Notification விடப்பட்டுள்ளது இந்நிலையில் இரயில்வே தேர்வை…
![No Thumbnail Found](https://tamizhaacademy.in/wp-content/plugins/essential-blocks/assets/images/placeholder.png)
Railway Exam Study Package Available in Tamil
RRB Study Package 2024 – 2025 Railway Exam 2025 May மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது 36000 க்கும் மேல் பணியிடங்கள் அமர்த்தப்படும் என Official…
![No Thumbnail Found](https://tamizhaacademy.in/wp-content/plugins/essential-blocks/assets/images/placeholder.png)
வந்தாச்சு ஹால் டிக்கெட்..டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு! எப்படி டவுன்லோடு
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை…
![No Thumbnail Found](https://tamizhaacademy.in/wp-content/plugins/essential-blocks/assets/images/placeholder.png)
திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை.. 1.80 லட்சம் சம்பளம்! இன்ஜினியரிங் முடிச்சவங்க விட்றாதீங்க
திருச்சி: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியரிங் டிரெய்னி மற்றும் சூப்பர்வைசர் என மொத்தம் 400 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டிப்ளமோ…
![No Thumbnail Found](https://tamizhaacademy.in/wp-content/plugins/essential-blocks/assets/images/placeholder.png)
அஞ்சல் துறையில் ‘மெகா’ வேலைவாய்ப்பு; 65,000 பணியிடங்கள்; 10ம் வகுப்பு போதும்; எப்படி
இந்திய அஞ்சல் துறை இந்தியாவில் அரசு வேலைக்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற கனவுடன் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் ஏராளமானோர்…
![No Thumbnail Found](https://tamizhaacademy.in/wp-content/plugins/essential-blocks/assets/images/placeholder.png)
RRB Group D 2025 Vacancy, Age Limit, Syllabus பற்றி முழு
GOVERNMENT OF INDIA, MINISTRY OF RAILWAYS RAILWAY RECRUITMENT BOARDS GOVERNMENT OF INDIA, MINISTRY OF RAILWAYS RAILWAY RECRUITMENT BOARDS Note: 1. Detailed CEN-08/2024…