
Tamizha IAS Academy
நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
Indian Coast Guard
பணியின் பெயர்∶
Indian Coast Guard வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Navik (GD & DB) and Yantrik 01/2024 Batch பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
Indian Coast Guard வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Navik (GD & DB) and Yantrik 01/2024 Batch ஆகிய பணிக்கான 350 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Name of the Post | No. of Post |
Navik (General Duty) | 260 |
Navik (Domestic Branch | 30 |
Yantrik (Mechanical) | 25 |
Yantrik (Electrical) | 20 |
Yantrik (Electronics) | 15 |
Total Number of Vacancies | 350 Vacancy |
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 22.09.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 22 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் MD/MS/DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
Navik (General Duty):
10 ஆம் வகுப்பு பள்ளி கல்வி வாரியங்களின் கவுன்சிலால் (சிஓபிஎஸ்இ) அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து தேர்ச்சி பெற்றது.
Navik (Domestic Branch):
பள்ளிக் கல்வி வாரியத்தால் (சிஓபிஎஸ்இ) அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து கணிதம் மற்றும் இயற்பியலுடன் 10 +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Yantrik (Mechanical) & Yantrik (Electrical) & Yantrik (Electronics):
10 ஆம் வகுப்பு பள்ளி கல்வி வாரியங்களின் கவுன்சிலால் (சிஓபிஎஸ்இ) அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து தேர்ச்சி பெற்றது மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலால் (ஏ.ஐ.சி.டி.இ) அங்கீகரிக்கப்பட்ட 03 அல்லது 04 ஆண்டுகள் கால அளவு கொண்ட எலக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / டெலிகம்யூனிகேஷன் (ரேடியோ / பவர்) பொறியியலில் டிப்ளமோ. அல்லது அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலால் (ஏ.ஐ.சி.டி.இ) அங்கீகரிக்கப்பட்ட 02 அல்லது 03 ஆண்டுகள் கால அளவு கொண்ட எலக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / டெலிகம்யூனிகேஷன் (ரேடியோ / பவர்) பொறியியலில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்∶
Name of the Post | Salary |
Navik (General Duty) | Basic pay of Rs. 21700/- (Pay Level-3) |
Navik (Domestic Branch | Basic Pay of Rs. 21700/- (Pay Level-3) |
Yantrik (Mechanical) | Basic pay Rs. 29200/- (Pay Level-5). |
Yantrik (Electrical) | Basic pay Rs. 29200/- (Pay Level-5). |
Yantrik (Electronics) | Basic pay Rs. 29200/- (Pay Level-5). |
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
- Stage- I (Computer Based Examination),
- Stage-II (Assessment/Adaptability Test, Physical Fitness Test, Document Verification & Initial Medicals Examination)
- Stage-III Final Merit List (Document Verification, Final Medicals at INS Chilka & Submission of Original Documents, Police Verification and Other Associated Forms)
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.
Other Candidates: Rs.300/-
SC/ ST Canditates: Nill
Mode of Payment – Online
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்துஆவனங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 22.09.2023


Click Here to Join:
Telegram Group link
WhatsApp Group link
YouTube link
Instagram link
ஒரு அரைக்கோளத்தில் காணப்படும் மீப்பெரு வட்டங்களின் எண்ணிக்கை எத்தனை?
How many great circles can a hemisphere have? ஒரு அரைக்கோளத்தில் காணப்படும் மீப்பெரு வட்டங்களின் எண்ணிக்கை எத்தனை?…
62, 78 மற்றும் 109 ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4 ஐ மீதிகளாகக் கொடுக்கும் மீப்பெரு பொதுக் காரணி என்ன?
What is the greatest number that will divide 62, 78 and 109 leaving remainders 2,…
இரண்டு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே x + 1 மற்றும் x ^ 6 – 1 . மேலும் ஒரு பல்லுறுப்புக் கோவை x ^ 3 + 1 எனில் மற்றொரு பல்லுறுப்புக் கோவையைக் காண்க.
The GCD and LCM of two polynomials are x + 1 and x ^ 6…
71,59,48,38,29, ……
71,59,48,38,29, …… (A) 16 (B) 28 (C) 21 (D) 35 The Correct Answer Is –…
1,2,5,– 2,9,– 6,13, என்ற தொடரின் அடுத்த உறுப்பு
The next term in 1,2,5,-2,9,-6,13, is 1,2,5,– 2,9,– 6,13, என்ற தொடரின் அடுத்த உறுப்பு (A) 17…
5, 10, 26, 50, ………… என்ற தொடரில் அடுத்த இரண்டு உறுப்புகள் யாது?
Find the next two terms of the sequence 5, 10, 26, 50, ……… 5, 10,…