Tamizha IAS Academy

நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
Indian Coast Guard
பணியின் பெயர்∶
Indian Coast Guard வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistant Commandant பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
General Duty (GD) (Male)
Commercial Pilot License – Short Service Appointment (CPL – SSA) (Male / Female)
Technical (Mechanical) (Male)
Technical (Electrical/Electronics) (Male)
Law Entry (Male / Female)
பணியிடங்கள்∶
Indian Coast Guard வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistant Commandant ஆகிய பணிக்கான 46 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Name of the Post | No. of Post |
General Duty (GD) (Male) | 25 |
Commercial Pilot License -Short Service Appointment (CPL-SSA)* (Male / Female) | |
Technical (Mechanical) (Male) | 20 |
Technical (Electrical/ Electronics) (Male) | |
Law Entry (Male / Female) | 01 |
Total Number of Vacancies | 10 Vacancy |
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 15.09.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 19 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
Name of The Post | Minimum Age Limit For All | Maximum Age Limit | ||
General Duty (GD) (Male) | 21 Years to 25 Years | |||
CPL-SSA* (Male / Female) | 19 Years to 25 Years | |||
Technical (Mechanical) (Male) | 21 Years to 25 Years | |||
Technical (Electrical/ Electronics) (Male) | 21 Years to 25 Years | |||
Law Entry (Male / Female) | 21 Years to 30 Years |
கல்வித்தகுதி∶
General Duty (GD) (Male):
அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பட்டமும் மற்றும் குறைந்தபட்சம் 60% மொத்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Commercial Pilot License – Short Service Appointment (CPL – SSA) (Male / Female):
12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான இயற்பியல் மற்றும் கணிதத்தை பாடங்களாக கொண்டு குறைந்தபட்சம் 55% மொத்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Technical (Mechanical) (Male):
கடற்படை கட்டிடக்கலை அல்லது மெக்கானிக்கல் அல்லது மரைன் அல்லது ஆட்டோமோட்டிவ் அல்லது மெக்கட்ரானிக்ஸ் அல்லது தொழில்துறை மற்றும் உற்பத்தி அல்லது உலோகவியல் அல்லது வடிவமைப்பு அல்லது ஏரோநாட்டிக்கல் அல்லது ஏரோஸ்பேஸ் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 60% மொத்த மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Technical (Electrical/Electronics) (Male):
எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அல்லது டெலிகம்யூனிகேஷன் அல்லது இன்ஸ்ட்ருமென்டேஷன் அல்லது இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கன்ட்ரோல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் அல்லது பவர் இன்ஜினியரிங் அல்லது பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Law Entry (Male / Female):
அரசு மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் குறைந்தபட்சம் ரூ.50,000 முதல் அதிகபட்சம் ரூ.2,25,000 வரை ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Name of the Post | Salary |
Assistant Commandant | Rs.56,100/- |
Deputy Commandant | Rs.67,700/- |
Commandant (JG) | Rs.78,800/- |
Commandant | Rs.1,23,100/- |
Deputy Inspector General | Rs.1,31,100/- |
Inspector General | Rs.1,44,200/- |
Additional Director General | Rs.1,82,200/- |
Director General | Rs.2,25,000/- |
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
- Stage-I (CGCAT)
- Stage-II {Preliminary Selection Board (PSB)}
- Stage-III: Final Selection Board (FSB)
- Stage-IV (Medical Examination)
- Stage-V (Induction)
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.
SC/ ST Candidates: Nill
Others: Rs.250/-
Mode of Payment – Online
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்துஆவனங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 15.09.2023
Click Here to Join:
Telegram Group link
WhatsApp Group link
YouTube link
Instagram link

The LCM of (x ^ 1 – 1)(x ^ 2
The LCM of (x ^ 1 – 1)(x ^ 2 – 2x + 1) is (A) (x – 1)(x +…

The LCM of (5x – 10) (5x ^ 2 –
The LCM of (5x – 10) (5x ^ 2 – 20) is (A) 5(x + 2)(x – 2) (B) 25(x…

ரூ.10,000க்கு 8% ஆண்டு வட்டி வீதம் எனில், இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு
The difference between simple interest and compound interest for a sum of 10,000 lent at 8% P.A. in 2 years…

ஒரு பகடை உருட்டப்படும் பொழுது பகடையின் முக எண். பகா எண்ணாக இருக்க
In a single throw of a die, what is the probability of getting a prime number? ஒரு பகடை உருட்டப்படும் பொழுது…

ஒரு திண்ம அரைக்கோளத்தின் அடிப்பரப்பு 1386 சதுர மீட்டர் எனில், அதன் மொத்தப்
If the base area of a hemispherical solid is 1386 sq.meters, then find its total surface area? ஒரு திண்ம அரைக்கோளத்தின்…

ஒரு பாத்திரத்தின் கனஅளவு 1440 மீ. அப்பாத்திரத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே
The volume of container is 1440 m³. The length and breadth of the container are 15 m and 8 m…