Indian Post JOB: இந்திய தபால் துறையில் மாதந்தோறும் ரூ.63,200/- ஊதியம் – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

இந்திய தபால் துறை (India Post)

பணியின் பெயர்∶

India Post வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Staff Car Driver (Ordinary Grade) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

India Post வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Staff Car Driver (Ordinary Grade) பணிக்கான 07 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 20.01.2024

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்,

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், அரசு ஊழியர்கள் – 13 ஆண்டுகள், EXSM – 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்,

  • இந்த தபால் துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
  • விண்ணப்பதாரர்கள் Light அல்லது Heavy Motor வாகனங்கள் ஓட்டுவதில் குறைந்தது 03 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியமானது ஆகும்.

சம்பளம் விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Level – 2 படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை  மாத ஊதியம் கொடுக்கப்படும்.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Theory Test, Practical Test

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Application Fee: 

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை∶      

Staff Car Driver பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 20.01.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments