Intelligence Bureau Recruitment 2023 – 995 Vacancy – Rs. 75,000 Per Month

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

Intelligence Bureau

பணியின் பெயர்∶

Intelligence Bureau வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistant Central Intelligence Officer, Grade – II/ Executive i. e. ACIO – II / Exe  பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

Intelligence Bureau வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistant Central Intelligence Officer, Grade – II/ Executive i. e. ACIO – II / Exe பணிக்கான 995 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Post NameRankNo of PostsAssistant Central Intelligence Officer, Grade-II/ Executive i.e. ACIO-II/ExeUR377EWS129OBC222SC134ST133Total995

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 15.12.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, எதுவும் குறிப்பிடப்படவில்லை. 01.07.2023 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது முதல்  அதிகபட்சம் 27 வயது வரை இருக்க வேண்டும்.எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்படுகிறது.

மத்திய அரசின் விதிகளின்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் (எஸ்சி/ எஸ்டி மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் மற்றும் ஓபிசி மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்) மற்றும் முன்னாள் எஸ் பிரிவினருக்கு 13 ஆண்டுகள்.

விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு உளவுத் துறை (ஐபி) அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2023 ஐப் பார்க்கவும்

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது,

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது அதற்கு இணையான தேர்வு
தகுதி: கணினி அறிவு

Essential Qualification: Graduate or its equivalent examination of a recognized university
Desirable Qualification: Knowledge in Computers

மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, Level 7 in Pay Matrix குறைந்தபட்சம் ரூ.57,700 முதல்  அதிகபட்சம் ரூ. 75,000  வரை விதிமுறைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

1. Tier-I & Tier-II (Written Exam)
2. Tier-III (Interview)
IB ACIO-II/Exe Syllabus & Exam Pattern: Click Here

Which are required to be paid as under:

Name of the CommunityFee Details
Male Candidates of UR, EWS and OBC Categories.Exam Fee + Recruitment Processing Charges
All SC/ST all Female Candidates  & All ExamRecruitment Processing Charges Only
Note: The applicants shall pay the Application Fee as indicated in the Table Above through Online Payment Mode Only.

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கட்டணம்∶

– Exam Fee Rs.100/-

– Recruitment Processing Charges: Rs.450/-

Which are required to be paid as under:

Name of the CommunityFee Details
Male Candidates of UR, EWS and OBC Categories.Exam Fee + Recruitment Processing Charges
All SC/ST all Female Candidates  & All ExamRecruitment Processing Charges Only
Note: The applicants shall pay the Application Fee as indicated in the Table Above through Online Payment Mode Only.

விண்ணப்பிக்கும் முறை∶      

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 15.12.2023

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments