நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
IREL (India) Limited
பணியின் பெயர்∶
IREL India வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Trade Apprentices, Technician Apprentices & Graduate Apprentices பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
IREL India வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Trade Apprentices, Technician Apprentices & Graduate Apprentices பணிக்கான 29 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
SI NoName of PostsNo. of Posts1.Graduate Apprentice – Electrical (Duration: 01 Year)012.Technician Apprentices – Electrical (Duration: 01 Year)013.Technician Apprentices – Civil (Duration: 01 Year)014.Trade Apprentices – Fitter (Duration: 01 Year)075.Trade Apprentices – Electrician (Duration: 01 Year)036.Trade Apprentices – Electronic/Instrument Mechanic (Duration: 02 Years)027.Trade Apprentices – Refrigeration & Air Conditioning Mechanic (Duration: 02 Years)018.Trade Apprentices – Turner (Duration: 01 Year)019.Trade Apprentices – Plumber/Fitter (Duration: 01 Year)0210.Trade Apprentices – Carpenter (Duration: 01 Year)0211.Trade Apprentices – Welder (Duration: 01 Year)0412.Trade Apprentices – Lab Asst. (Chemical Plant) (Duration: 01 Year)0113.Trade Apprentices – PASAA (Duration: 01 Year)03 Total29
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 20.11.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையிலும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையிலும், பிடபிள்யூடி பிரிவினருக்கு 10 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்பில் தளர்வு உண்டு. மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
1. Graduate Apprentice – Electrical – BE (Electrical)
2. Technician Apprentices – Electrical – Diploma (Electrical & Electronics)
3. Technician Apprentices – Civil – Diploma (Civil)
4. Trade Apprentices – Fitter – Passed ITI in Fitter trade
5. Trade Apprentices – Electrician – Passed ITI in Electrician trade
6. Trade Apprentices – Electronic/Instrument Mechanic – Passed ITI in Instrument Mechanic trade
7. Trade Apprentices – Refrigeration & Air Conditioning Mechanic – Passed ITI in Refrigeration & Air Conditioning Mechanic trade
8. Trade Apprentices – Turner – Passed ITI in Turner trade
9. Trade Apprentices – Plumber/Fitter – Passed ITI in Plumber trade
10. Trade Apprentices – Carpenter – Passed ITI in Carpenter trade
11. Trade Apprentices – Welder – Passed ITI in Welder trade
12. Trade Apprentices – Lab Asst. (Chemical Plant) – Passed in B.Sc. (Chemistry) Degree
13. Trade Apprentices – PASAA – Passed ITI in Computer Operator and Programming Assistant
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Merit List
Certificate Verification
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.
Other Candidates: Nil
SC/ ST/Female/PWBD/EXSM Candidates: Nil
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பராரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, ஆனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும்.
இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
The Senior Manager – HRM (P&A), IREL (India) Limited, Manavalakurichi, Kanyakumari District, Tamilnadu-629252.
Click Here to Join: