நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
IREL (India) Limited
பணியின் பெயர்∶
IREL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Graduate Trainee (Finance), Graduate Trainee (HR), Diploma Trainee (Civil/ Mechanical/ Electrical/Chemical), Trainee (Geologist/Petrologist), Trainne Chemist பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
IREL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Graduate Trainee (Finance), Graduate Trainee (HR), Diploma Trainee (Civil/ Mechanical/ Electrical/Chemical), Trainee (Geologist/Petrologist), Trainee Chemist பணிக்கான 56 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Graduate Trainee (Finance) | 03 |
2. | Graduate Trainee (HR) | 04 |
3. | Diploma Trainee (Civil / Mechanical / Electrical / Chemical) | 37 |
4. | Trainee (Geologist/ Petrologist) | 08 |
5. | Trainee Chemist | 04 |
Total | 56 |
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 14.11.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, அதிகபட்சம் 26 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
1. Graduate Trainee (Finance): அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் பட்டம் பெற்றவர். |
2. Graduate Trainee (HR): அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
3. Diploma Trainee (Civil / Mechanical / Electrical / Chemical): சிவில் / மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / கெமிக்கல் இன்ஜினியரிங்கில் 3 ஆண்டு டிப்ளமோ |
4. Trainee (Geologist/ Petrologist): புவியியல் / வேதியியல் முக்கிய பாடமாக புவியியல் / பயன்பாட்டு புவியியலில் பட்டம் |
5. Trainee Chemist: வேதியியலை முக்கிய பாடமாக கொண்டு 3 வருட டிப்ளமோ இன் இன்ஜினியரிங் / அறிவியல் பட்டப்படிப்பு. |
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.25,000 முதல் அதிகபட்சம் ரூ.68,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Grade and Stipend during the period of training: எஸ்-0 கிரேடு ஒருங்கிணைந்த மாதாந்திர உதவித் தொகை ரூ.37,200/- மற்றும் நிறுவன தங்குமிடம் / எச்.ஆர்.ஏ. |
Grade and Scale of Pay upon appointment after successful completion of Training: S-1 Grade Rs.25000- 68000/- |
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
1. Written Test [First Level Test] |
2. Skill Test / Trade Test / Computer Proficiency Test and Psychometric Test [Second Level Test] |
எழுத்துத் தேர்வு மும்பை, நாக்பூர், திருவனந்தபுரம், கொச்சி, புவனேஸ்வர் மற்றும் நாகர்கோவிலில் நடைபெறும். தேர்வர்கள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப 2 தேர்வு மையங்களை தேர்வு செய்யலாம். |
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.
ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் போது பொது (யுஆர்), ஈடபிள்யூஎஸ் மற்றும் ஓபிசி (என்சிஎல்) பிரிவுகளைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்கள் ₹ 500 /- (ஜிஎஸ்டி உட்பட) திரும்பப் பெற முடியாத விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் நெட் பேங்கிங் / கிரெடிட் / டெபிட் கார்டு / யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு வேறு எந்த முறையும் ஏற்கப்படாது.
ஒருமுறை செலுத்திய விண்ணப்பக் கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித் தரப்படாது.
எனவே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு முன்பு தங்கள் தகுதியை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பெண்கள் மற்றும் எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூபிடி / இஎஸ்எம் பிரிவு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶14.11.2023
Click Here to Join: