நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
National Remote Sensing Centre (NRSC), Indian Space Research Organisation (ISRO)
பணியின் பெயர்∶
ISRO வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,Technician-B (Electronic Mechanic), Technician-B (Electrical), Technician-B (Instrument Mechanic), Technician-B (Photography), Technician-B (Desktop Publishing Operator) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
ISRO வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Technician-B (Electronic Mechanic), Technician-B (Electrical), Technician-B (Instrument Mechanic), Technician-B (Photography), Technician-B (Desktop Publishing Operator) பணிக்கான 54 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
SI NoName of PostsNo. of Posts1.Technician-B (Electronic Mechanic)332.Technician-B (Electrical)083.Technician-B (Instrument Mechanic)094.Technician-B (Photography)025.Technician-B (Desktop Publishing Operator)02 Total54
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 31.12.2024
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.
1. Technician-B (Electronic Mechanic) – 18-35 Years |
2. Technician-B (Electrical) – 18-35 Years |
3. Technician-B (Instrument Mechanic) – 18-35 Years |
4. Technician-B (Photography) – 18-35 Years |
5. Technician-B (Desktop Publishing Operator) – 18-35 Years |
மேலும் வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
1. Technician-B (Electronic Mechanic) –
Essential Qualifications:
1. SSLC/ SSC Pass
2. ITI/NTC/NAC in Electronic Mechanic Trade from NCVT
2. Technician-B (Electrical) –
Essential Qualifications:
1. SSLC/ SSC Pass
2. ITI/NTC/NAC in Electrical Trade from NCVT
3. Technician-B (Instrument Mechanic) –
Essential Qualifications:
1. SSLC/ SSC Pass
2. ITI/NTC/NAC in Instrument Mechanic Trade from NCVT
4. Technician-B (Photography) –
Essential Qualifications:
1. SSLC/ SSC Pass
2. ITI/NTC/NAC in Digital Photography/ Photography Trade from NCVT
5. Technician-B (Desktop Publishing Operator) –
Essential Qualifications:
1. SSLC/ SSC Pass
2. ITI/NTC/NAC in Desktop Publishing Operator Trade from NCVT
மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
சம்பளம் விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.21,700 முதல் அதிகபட்சம் ரூ.69,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. Technician-B (Electronic Mechanic) – Level-3 of the Pay Matrix as per 7th CPC [Rs.21,700 – 69,100] |
2. Technician-B (Electrical) – Level-3 of the Pay Matrix as per 7th CPC [Rs.21,700 – 69,100] |
3. Technician-B (Instrument Mechanic) – Level-3 of the Pay Matrix as per 7th CPC [Rs.21,700 – 69,100] |
4. Technician-B (Photography) – Level-3 of the Pay Matrix as per 7th CPC [Rs.21,700 – 69,100] |
5. Technician-B (Desktop Publishing Operator) – Level-3 of the Pay Matrix as per 7th CPC [Rs.21,700 – 69,100] |
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
1. Computer Based Test (CBT) |
2. Skill Test & Certificate Verification |
NRSC ISRO Technician B Syllabus & Exam Pattern: Click Here |
NRSC ISRO Technician B Question Papers: Click Here |
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ரூ .100 /- (ரூ .100 மட்டுமே) திரும்பப் பெற முடியாத விண்ணப்பக் கட்டணம் உள்ளது. இருப்பினும், ஆரம்பத்தில் அனைத்து விண்ணப்பதாரர்களும் செயலாக்கக் கட்டணமாக ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.500/- (ரூ.500 மட்டும்) செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே செயலாக்கக் கட்டணம் திருப்பித் தரப்படும், பின்வருமாறு:-
- விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு (பெண்கள், எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள்) ரூ .500 / – அதாவது முழுமையாகத் திரும்பப் பெறப்படுகிறது.
- ரூ.400/- :அதாவது மற்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தை கழித்த பிறகு.
விண்ணப்பக் கட்டணம் எஸ்பிஐ இ-பேமெண்ட் நுழைவாயில் வழியாக ஆன்லைன் முறையில் மட்டுமே வசூலிக்கப்படும், மேலும் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பித்தவுடன் பணம் செலுத்துவதற்கான இணைப்பு தோன்றும். பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்:
- இணைய வங்கிச் சேவை
- யுனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ)
- டெபிட் கார்டுகள் (உள்நாட்டு)
Other Candidates: Nil
விண்ணப்பிக்கும் முறை∶
இப்பணிக்கு Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
அத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பின்னர் உரிய ஆவணங்களை இணைத்து Mail முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
Click Here to Join: