You are currently viewing ITBP Constable Recruitment 2023 || 458 Vacancy || Salary up to Rs.4,50,000

ITBP Constable Recruitment 2023 || 458 Vacancy || Salary up to Rs.4,50,000

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP)யில் காலியாக உள்ள Constable (Driver) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 458 பணியிடங்கள் காலியாக உள்ளன.

நிறுவனம்: இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP)

பணியின் பெயர்: Constable (Driver)

பணியிடங்கள்: 458

கடைசி தேதி: 26.07.2023

கல்வித்தகுதி: 10வது தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 26.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 21 முதல் 27 க்குள் இருக்க வேண்டும்.

ஊதியவிவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 25500-458100 (as per 7th CPC) ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

  1. Phase – I: Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST)
  2. Phase – II: Written Examination, Verification Of Original Documents & Practical Examination (Skill Test), Merit List, Detailed Medical Examination (DME) & Review Medical Examination (RME)

விண்ணப்பக் கட்டணம்:

  • SC, ST, Ex-servicemen விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 26.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Click Here to Jion:

Instagram link 👇

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments