இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் காலியாக உள்ள Head Constable (Midwife) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 81 பணியிடங்கள் காலியாக உள்ளன.
நிறுவனம்: இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை
பணியின் பெயர்: Head Constable (Midwife)
பணியிடங்கள்: 81 பணியிடங்கள்
கடைசி தேதி: 08.07.2023
வயது வரம்பு:
08.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் 25 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10வது முடித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 25,500 – 81,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
- Physical Efficiency Test
- Physical Standard Test
- Written Test
- Practical Examination
- DME/ RME
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் ITBP அதிகாரப்பூர்வ வலைத்தளமான itbpolice.nic.in இல் ஆன்லைனில் 09-06-2023 முதல் 08-07-2023 வரை விண்ணப்பிக்கலாம்.