நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
NLC India Limited
பணியின் பெயர்∶
NLC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Apprentice Training பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
NLC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Apprentice Training பணிக்கான 877 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
SI No | Name of Posts | Duration | No. of Posts |
Trade Apprenticeship Training (ITI Passed Candidates) | |||
1. | Fitter | 12 Months | 120 |
2. | Turner | 45 | |
3. | Mechanic (Motor Vehicle) | 120 | |
4. | Electrician | 123 | |
5. | Wireman | 110 | |
6. | Mechanic (Diesel) | 20 | |
7. | Mechanic (Tractor) | 10 | |
8. | Carpenter | 10 | |
9. | Plumber | 10 | |
10. | Stenographer | 20 | |
11. | Welder | 108 | |
12. | PASAA | 40 | |
Non-Engineering Graduate Apprentice Training | |||
13. | Commerce | 12 Months | 24 |
14. | Computer Science | 59 | |
15. | Computer Application | 23 | |
16. | Business Administration | 28 | |
17. | Geology | 07 | |
Total | 877 |
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 10.11.2023 @ 05.00 PM
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶

1. Fitter – ITI in relevant Trade from NCVT/SCVT |
2. Turner – ITI in relevant Trade from NCVT/SCVT |
3. Mechanic (Motor Vehicle) – ITI in relevant Trade from NCVT/SCVT |
4. Electrician – ITI in relevant Trade from NCVT/SCVT |
5. Wireman – ITI in relevant Trade from NCVT/SCVT |
6. Mechanic (Diesel) – ITI in relevant Trade from NCVT/SCVT |
7. Mechanic (Tractor) – ITI in relevant Trade from NCVT/SCVT |
8. Carpenter – ITI in relevant Trade from NCVT/SCVT |
9. Plumber – ITI in relevant Trade from NCVT/SCVT |
10. Stenographer – ITI in relevant Trade from NCVT/SCVT |
11. Welder – ITI in relevant Trade from NCVT/SCVT |
12. PASAA – COPA Pass (NTC/PNTC Certificate) |
13. Commerce – B.Com – 2019/ 2020/ 2021/ 2022/ 2023 Batch |
14. Computer Science – B.Sc. (Comp.Sci.) – 2019/ 2020/ 2021/ 2022/ 2023 Batch |
15. Computer Application – BCA – 2019/ 2020/ 2021/ 2022/ 2023 Batch |
16. Business Administration – BBA – 2019/ 2020/ 2021/ 2022/ 2023 Batch |
17. Geology – B.Sc. (Geology) – 2019/ 2020/ 2021/ 2022/ 2023 Batch |
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.12,500 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. Fitter – Rs.10,019/- per month |
2. Turner – Rs.10,019/- per month |
3. Mechanic (Motor Vehicle) – Rs.10,019/- per month |
4. Electrician – Rs.10,019/- per month |
5. Wireman – Rs.10,019/- per month |
6. Mechanic (Diesel) – Rs.10,019/- per month |
7. Mechanic (Tractor) – Rs.10,019/- per month |
8. Carpenter – Rs.10,019/- per month |
9. Plumber – Rs.10,019/- per month |
10. Stenographer – Rs.10,019/- per month |
11. Welder – Rs.10,019/- per month |
12. PASAA – Rs.8766/- per month |
13. Commerce – Rs.12,524/- per month |
14. Computer Science – Rs.12,524/- per month |
15. Computer Application – Rs.12,524/- per month |
16. Business Administration – Rs.12,524/- per month |
17. Geology – Rs.12,524/- per month |
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Merit List
Certificate Verification
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.
Other Candidates: Rs.500/-
SC/ ST/Ex-Servicemen/ Persons with Disability/Women Candidates: Rs.250/-
Mode of Payment: Demand Draft
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶10.11.2023

\
Click Here to Join: