Kalai wants to cut identical squares as big as she can from a piece of paper measuring 168 mm by 196 mm. What is the length of the side of the biggest square?
கலை 168 மி.மீ மற்றும் 196 மி.மீ அளவுள்ள. காகிதத்தாளை, தன்னால் முடிந்த அளவு மிகப்பெரிய அளவில் சமமான சதுரங்களாக வெட்ட விரும்புகிறார் எனில், அவர் வெட்டிய மிகப்பெரிய சதுரத்தின் பக்க அளவு என்ன?
(A) 28 mm
(B) 56 mm
(C) 14 mm
(D) 168 mm
(E) Answer not known