Nainital Bank Recruitment 2023 – Management Trainee, Clerk Post – 110 Vacancy

Tamizha IAS Academy

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

 Nainital Bank Limited

பணியின் பெயர்∶

Nainital Bank Limited வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Management Trainee, Clerk Post பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

BDL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Management Trainee, Clerk Post ஆகிய பணிக்கான 110 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

SI NoName of PostsNo. of Posts
1.Management Trainees60
2.Clerks50
 Total110

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 27.08.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்படுகிறது. மத்திய அரசின் விதிகளின்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் (எஸ்சி/ எஸ்டி மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் மற்றும் ஓபிசி மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்) மற்றும் முன்னாள் எஸ் பிரிவினருக்கு 13 ஆண்டுகள். விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு நைனிடால் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2023 ஐப் பார்க்கவும்.

கல்வித்தகுதி∶

Management Trainee:

30.06.2023 தேதியின்படி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு / முதுகலை பட்டம். கணிப்பொறி செயல்பாடுகள் பற்றிய அறிவு அவசியம்.
சிறந்த அனுபவம்: வங்கி / நிதி / நிறுவனங்கள் / என்.பி.எஃப்.சிகளில் 1 – 2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Clerks:

30.06.2023 தேதியின்படி அத்தியாவசிய தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து முழுநேர மற்றும் வழக்கமான (பட்டப்படிப்பு / முதுகலை) கணிப்பொறி செயல்பாடுகள் பற்றிய அறிவு அவசியம்.
சிறந்த அனுபவம்: வங்கி / நிதி / நிறுவனங்கள் / வங்கி சாரா நிதி நிறுவனங்களில் 1-2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஊதிய விவரம்∶

1. Management Trainees – Lump sum payment of Rs. 40,000.00 per month.
2. Clerks – Pay Scale of Rs. (19900- 1000/1- 20900- 1230/3- 24590- 1490/4- 30550-1730/7-  42600- 3270/1- 45930- 1990/1- 47920) plus special allowances of the Basic pay with applicable dearness allowance (under revision at Industry Level).

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Online Examination

Interview

விண்ணப்பக்கட்டணம்∶

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.

MT – Rs. 1500.00 (Rupees one thousand Five Hundred only) including GST
Clerks – Rs.1000/- including GST
Note: The applicants shall pay the Application Fee as indicated in the Table Above through Online Payment Mode Only.

விண்ணப்பிக்கும் முறை∶

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்துஆவனங்களையும் இணைக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 27.08.2023

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

RRB EXAM ONLINE COURSE IN TAMIL

Railway Exam 2025 May மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது 36000 க்கும் மேல் பணியிடங்கள் அமர்த்தப்படும் என Official…

Read More

வந்தாச்சு ஹால் டிக்கெட்..டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு! எப்படி டவுன்லோடு செய்வது? ஈசி வழி

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள்…

Read More

திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை.. 1.80 லட்சம் சம்பளம்! இன்ஜினியரிங் முடிச்சவங்க விட்றாதீங்க

திருச்சி: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியரிங் டிரெய்னி மற்றும் சூப்பர்வைசர் என…

Read More

அஞ்சல் துறையில் ‘மெகா’ வேலைவாய்ப்பு; 65,000 பணியிடங்கள்; 10ம் வகுப்பு போதும்; எப்படி விண்ணப்பிப்பது? –

இந்திய அஞ்சல் துறை இந்தியாவில் அரசு வேலைக்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற கனவுடன் பல லட்சக்கணக்கான இளைஞர்கள்…

Read More
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments