நிறுவனம்:
NHIDCL
பணியின் பெயர்:
NHIDCL வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி Deputy Manager, Assistant Manager, Assistant Director etc பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியிடங்கள்:
Deputy Manager, Assistant Manager, Assistant Director etc ஆகிய பணிகளுக்காக 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
கடைசி தேதி:
With in 4 weeks
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்களின் அதிகபட்ச வயதானது, 56 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பத்தார்கள் அரசு மற்றும் அனுமதி பெற்ற பல்கலைகழகத்தில் Degree தேர்ச்சி பெற்றஇ மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள்இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்க்கு பணியின் அடிப்படையில் ரூ.44,900 முதல் ரூ.1,77,500 வரையிலான ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பத்தார்கள் Deputaion அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 4 வாரத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படாது.