You are currently viewing NCL JOB: NCL Recruitment 2024 150 Assistant Foreman (Trainee) Posts; Apply Now!

NCL JOB: NCL Recruitment 2024 150 Assistant Foreman (Trainee) Posts; Apply Now!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

Northern Coalfields Limited

பணியின் பெயர்∶

NCL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistant Foreman (E&T) (Trainee) Grade-C, Assistant Foreman (Mechanical) (Trainee) Grade-C, Assistant Foreman (Electrical) (Trainee) Grade-C  பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

NCL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistant Foreman (E&T) (Trainee) Grade-C, Assistant Foreman (Mechanical) (Trainee) Grade-C, Assistant Foreman (Electrical) (Trainee) Grade-C  பணிக்கான 150 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

SI NoName of PostsCadreNo. of Posts
1.Assistant Foreman (E&T) (Trainee) Grade-CE&T09
2.Assistant Foreman (Mechanical) (Trainee) Grade-CExcavation59
3.  Assistant Foreman (Electrical) (Trainee) Grade-CExcavation48
Electrical & Mechanical (E&M)34
 Total 150

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 05.02.2024

வயது வரம்பு:

1. Assistant Foreman (E&T) (Trainee) Grade-C – 18 to 30 Years
2. Assistant Foreman (Mechanical) (Trainee) Grade-C – 18 to 30 Years
3. Assistant Foreman (Electrical) (Trainee) Grade-C – 18 to 30 Years
எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்படுகிறது. மத்திய அரசின் விதிகளின்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் (எஸ்சி/ எஸ்டி மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் மற்றும் ஓபிசி மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்) மற்றும் முன்னாள் எஸ் பிரிவினருக்கு 13 ஆண்டுகள். விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு என்.சி.எல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2024 ஐப் பார்க்கவும்.

கல்வித்தகுதி∶

1. Assistant Foreman (E&T) (Trainee) Grade-C –
Essential required Diploma in Engineering: Diploma in Electronics Engineering (Minimum 3 years course)
Higher Qualification and Branches pertains to: Engineering degree in Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication
Not Eligible Branches of Diploma / B.E./B.Tech: Instrumentation, Instrumentation & Control, Electrical, Instrumentation & Control and Electronics Engineering Degree in combination with any of the above branch. Or Diploma in any other branch other than Electronics is not eligible.
2. Assistant Foreman (Mechanical) (Trainee) Grade-C –
Essential required Diploma in Engineering: Diploma in Mechanical Engineering (Minimum 3 years course)
Higher Qualification and Branches pertains to: Engineering degree in Mechanical Engineering
Not Eligible Branches of Diploma / B.E./B.Tech: Production, Industrial, Automation, Thermal, Manufacturing Engineering and combination of Mechanical engineering and any of these or similar branches.
3. Assistant Foreman (Electrical) (Trainee) Grade-C –
Essential required Diploma in Engineering: Diploma in Electrical Engineering (Minimum 3 years course)
Higher Qualification and Branches pertains to: Engineering degree in Electrical Engineering / Electrical & Electronics Engineering
Not Eligible Branches of Diploma / B.E./B.Tech: Instrumentation & Control, Power System, Power Electronics, Power Engineering and combination of Electrical Engineering with any of these or similar branches.

ஊதியம்:

1. Assistant Foreman (E&T) (Trainee) Grade-C – Minimum of (Monthly rated) Grade-C Basic Rs 47330.25 per month
2. Assistant Foreman (Mechanical) (Trainee) Grade-C – Minimum of (Monthly rated) Grade-C Basic Rs 47330.25 per month
3. Assistant Foreman (Electrical) (Trainee) Grade-C – Minimum of (Monthly rated) Grade-C Basic Rs 47330.25 per month

தேர்வு செயல்முறை∶

1. Computer Based Test
2. Certificate Verification

Application Fee:

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை∶      

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments