நிறுவனம்:
NCS Coimbatore
பணியின் பெயர்:
NCS Coimbatore தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி Teachers, Office Administration பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியிடங்கள்:
Teachers, Office Administration ஆகிய பணிகளுக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
கடைசி தேதி:
30.06.2023
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்களின் வயது வரம்பானது 21 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ தளத்தினைப் பார்க்கவும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பத்தார்கள்,
Teachers – அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் சம்பந்தப்பட்ட துறைகளில் B.A அல்லது B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Office Administration – ஏதேனும் பட்டம் மற்றும் ஐந்து வருட அனுபவம். உள்ளவராக இருக்க வேண்டும்.
மேலும் விவரமான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்க்கு விதிமுறைகளின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரைப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் (www.navychildrenschoolcbe.in) எனற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்யவும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் (30.06.2023) ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.