NHB JOB: தேசிய தோட்டக்கலை வாரியத்தில் வேலை – தோட்டக்கலை அலுவலர் பதவி – மாத ஊதியம் ரூ.1,12,400

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

தேசிய தோட்டக்கலை வாரியம்

பணியின் பெயர்∶

NHB வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Senior Horticulture Officer (Group B) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

NHB வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Senior Horticulture Officer (Group B) பல்வேறு பணிக்கான 25 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 05.01.2024

வயது வரம்பு:

05.01.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்தகுதி∶

இப்பணிக்கு அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate in Agriculture/ Horticulture/ Food Technology/Post-harvest Technology/ Agriculture Economics/ Agriculture Engineering /Food Sciences ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

சம்பளம் விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு,தேர்வர்க்கு மாதம் ரூ.35400-112400/- மாத ஊதியம் கொடுக்கப்படும்.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

1. Stage-I (MCQ Type) & Stage-II (Descriptive Type)

2. Certificate Verification

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்:

  • General/ OBC/EWS – ரூ.1000/-
  • SC/ST- ரூ.500/-
  • SC / ST- கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை∶      

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 05.01.2024
வேறு எந்த முறை விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments