நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
ICMR – NIRT
பணியின் பெயர்∶
ICMR – NIRT வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Project Research Scientist II, Project Technical Support III / II / I, Project Data Entry Operator, Senior Project Assistant, Project Driver Cum Mechanic, Project Multi-Tasking Staff பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
ICMR – NIRT வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Project Research Scientist II, Project Technical Support III / II / I, Project Data Entry Operator, Senior Project Assistant, Project Driver Cum Mechanic, Project Multi-Tasking Staff பணிக்கான 23 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- Project Research Scientist II – 01 பணியிடம்
- Project Technical Support III – 05 பணியிடங்கள்
- Project Technical Support II – 05 பணியிடங்கள்
- Project Technical Support I – 08 பணியிடங்கள்
- Project Data Entry Operator – 01 பணியிடம்
- Senior Project Assistant – 01 பணியிடம்
- Project Driver Cum Mechanic – 01 பணியிடம்
- Project Multi Tasking Staff – 01 பணியிடம்
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 04.01.2024
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது,
- Project Research Scientist II பணிக்கு 40 வயது எனவும்,
- Project Technical Support III பணிக்கு 35 வயது எனவும்,
- Project Technical Support II பணிக்கு 30 வயது எனவும்,
- Project Technical Support I / Senior Project Assistant / Project Data Entry Operator பணிகளுக்கு 28 வயது எனவும்,
- Project Driver Cum Mechanic / Project Multi-Tasking Staff பணிகளுக்கு 25 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், MBBS, BDS, MPH / Ph.D, Graduate Degree, Post Graduate Degree, MLT, DMLT, Diploma, 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது.
மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
சம்பளம் விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் மாதம் ஒன்றுக்கு ரூ.15,800/- முதல் ரூ.80,000/- வரை ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
ICMR NIRT நிறுவன பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் 20.12.2023, 21.12.2023 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
ST/ SE/ PWD, Women Candidates: Nil
Other Candidates: Nil
விண்ணப்பிக்கும் முறை∶
இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
Click Here to Join: