You are currently viewing NIT Trichy Teaching Faculty Rcruitment | Last Date :   

NIT Trichy Teaching Faculty Rcruitment | Last Date :  

நிறுவனம்  :

பணியின் பெயர் :

Assistant Professor (Grade – II), Assistant Professor (Grade – II), Assistant Professor (Grade – I), Associate Professor, Professor  ஆகிய பணிகளுக்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடைசி தேதி:

04.07.2023

பணியிடங்கள் :

Assistant Professor (Grade – II), Assistant Professor (Grade – II), Assistant Professor (Grade – I), Associate Professor, Professor ஆகிய பணிகளுக்களுக்காக 64 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  04.07.2023 தேதியின்படி, வயதானது  அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரா்கள்  அரசால் அங்கீகரிகப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைகழகத்தில் B.Arch/ M.Arch/M.Plan/B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

Assistant Professor (Grade – II) – Pay Level 10

 Assistant Professor (Grade – II) – Pay Level 11

 Assistant Professor (Grade – I) – Pay Level 12

Associate Professor – Pay Level 13A2

Professor – Pay Level 14A

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பபூர்வ தளத்தினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை  பதிவிறக்கி பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பத்தை  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Click Here to Jion:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments