NPCIL JOB: இந்திய அணுசக்தி கழகத்தில் 53 காலியிடங்கள் – Diploma / Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

இந்திய அணுசக்தி கழகம் (NPCIL)

பணியின் பெயர்∶

NPCIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Stipendiary Trainee / Scientific Assistant, Mechanical Engineering, Electrical Engineering, Electronic Engineering பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

NPCIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Stipendiary Trainee / Scientific Assistant, Mechanical Engineering, Electrical Engineering, Electronic Engineering பணிக்கான 53 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Stipendiary Trainee / Scientific Assistant – 04 பணியிடங்கள்

Mechanical Engineering – 25 பணியிடங்கள்

Electrical Engineering – 12 பணியிடங்கள்

Electronic Engineering – 12 பணியிடங்கள்

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 14.02.2024

வயது வரம்பு:

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 14.02.2024 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 25 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி∶

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில்   Diploma அல்லது Degree தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

சம்பள விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.35,400/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

தேர்வு செயல்முறை∶

NPCIL நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Application Fee:

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை∶      

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.01.2024 அன்று முதல் 14.02.2024 அன்று வரை https://www.npcilcareers.co.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments