நிறுவனம்:
NPCIL
பணியின் பெயர் :
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Trade Apprentice பணிகளுக்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்:
இப்பணிகளுக்களுக்காக 183 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி:
31.07.2023
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 14 வயமு முதல் அதிகபட்சம் 24 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் ஐ.டி.ஐ உடன் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் ரூ. 7,700 முதல் ரூ.8,855 வரை ஊதியமாக இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள், Merit List & Interview மூலம் தேர்வு செய்யப்படுகின்றன. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பபூர்வ தளத்தினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும். விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைக்கவும்.
இறுதி தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேறு எந்த முறையிலும் வரும் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
Download Notification PDF
Official Website
Click Here to Join: