One man, 3 women and 4 boys can do a piece of work in 96 hours, 2 men and 8 boys can do it in 80 hours, 2 men and 3 women can do it in 120 hours then 5 men and 12 boys can do it in
ஒரு ஆண், 3 பெண்கள், 4 பையன்கள் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட வேலையை 96 மணி நேரத்தில் செய்கின்றனர். அதே வேலையை 2 ஆண்கள் மற்றும் 8 பையன்கள் சேர்ந்து 80 மணி நேரத்தில் செய்கின்றனர், பின்பு 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் சேர்ந்து அதே வேலையை 120 மணி நேரம் செய்கின்றனர், எனில் 5 ஆண்கள் மற்றும் 12 பையன்கள் அதே வேலையை செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் ………… ஆகும்.
(A) 39 1/11: மணி நேரம்
(B) 42 7/11 மணி நேரம்
(C) 43 7/11 மணி நேரம்
(D) 44 மணி நேரம்
The Correct Answer Is – Option: C Click this Link to Clear Explanation – https://youtu.be/MGfU8OEJIMU