நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
ONGC – எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்
பணியின் பெயர்∶
ONGC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Consultant பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
ONGC – வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Consultant பணிக்கான 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 30.11.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, அதிகபட்சம் 65 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது,
E1 முதல் E3 மட்டத்தில் ஓய்வு பெற்ற ஓ.என்.ஜி.சி நிர்வாகிகள்
ஜூனியர் கன்சல்டன்ட் பணியிடங்கள் & அசோசியேட்டுக்கான E4 முதல் E5 மட்டத்தில்
உற்பத்தி / துளையிடல் துறையிலிருந்து ஆலோசகர் பதவிகள்
வேலை ஓவர் / துளையிடும் துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம்
இயக்கங்கள்.
(*E4 முதல் E5 நிலை வேட்பாளர்கள் கிடைக்காவிட்டால்
தேவையான எண்ணிக்கையில், E6 நிலை வேட்பாளர்களும் இருப்பார்கள்
கப்பிங் உடன் ஈடுபாட்டிற்கு பரிசீலிக்கப்படுகிறது
அவர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு E5 மட்டத்திற்கு ஊதியம்.)
மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.27,000 முதல் அதிகபட்சம் ரூ. 70,000 வரை விதிமுறைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Written Test
Interview
நேர்காணல் முகவரி : Contract Cell, Room No-131B, 1st floor, Avani Bhavan, ONGC, Ahmedabad Asset, Gujarat and also send Through Email Id: AMDWSPC@ONGC.CO.IN
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.
For All Other Candidates: Nil
SC/ ST/PwBD Candidates: Nil
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் Interview முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைத்து Interview ல் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Click Here to Join: