OSC JOB: பெண்களுக்காக ஒருங்கிணைந்த சேவை மையம் திருவள்ளுரில் வேலைவாய்ப்பு 2023

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

Thiruvallur OSC

பணியின் பெயர்∶

Thiruvallur OSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Case Worker, MTS and Various பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

Tiruvallur OSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Case Worker, MTS and Various பணிக்கான 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Name of the PostNo. of Post
Centre Administrator01
Senior Counselor01
Case Worker06
IT Admin01
Multi-Purpose Helper02
Security02
Total Number of Vacancies 13

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 04.12.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, அதிகபட்சம் 40 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

  • Centre Administrator:

 சட்டத்தில் முதுகலை / சமூகப் பணியில் முதுகலை / சமூகவியலில் முதுகலை / சமூக அறிவியலில் முதுகலை / உளவியலில் முதுகலை / அரசு அல்லது அரசு சாரா திட்டம் / திட்டத்துடன் ஒரு நிர்வாக அமைப்பில் பெண்கள் தொடர்பான துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம்.

  •  Senior Counselor:

உளவியல் / மனநல மருத்துவம் / நரம்பியல் துறையில் தொழில்முறை பட்டம் / டிப்ளமோ மற்றும் சுகாதாரத் துறையில் பின்னணி மற்றும் மாவட்ட அளவில் அரசு அல்லது அரசு சாரா சுகாதார திட்ட திட்டத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  •   Case Worker: 

சமூகப் பணி, ஆலோசனை உளவியல் அல்லது மேம்பாட்டு மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலை பட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைத் துறையில் குறைந்தபட்சம் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  •  IT Admin: 

கணினி, தகவல் தொழில்நுட்பம், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தரவு மேலாண்மை, செயல்முறை ஆவணப்படுத்தல் மற்றும் வலை அடிப்படையிலான அறிக்கையிடல் வடிவங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், மாநில அல்லது மாவட்ட அளவில் அரசு அல்லது அரசு சாரா / தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களுடன் வீடியோ கான்பரன்சிங்.

  • Multi-Purpose Helper: 

பல்நோக்கு உதவியாளர் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தங்குமிடம் / ஹவுஸ் கீப்பிங்கில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். வேட்பாளருக்கு சமைக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

  • Security: 

செக்யூரிட்டி கார்ட் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் 2 ஆண்டுகள் செக்யூரிட்டியாக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.6,400 முதல்  அதிகபட்சம் ரூ.30,000  வரை விதிமுறைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Centre Administrator – Rs.30,000/-
  • Senior Counselor – Rs. 20,000/-
  • Case Worker – Rs. 15,000/-
  • IT Admin – Rs. 18,000/-
  • Multi-Purpose Helper – Rs. 6,400/-
  • Security – Rs. 10,000/-

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Short Listing

Personal Interview

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்∶

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.

Other Candidates: Nil

SC/ ST/Female/PWBD/EXSM Candidates: Nil

விண்ணப்பிக்கும் முறை∶      

விண்ணப்பராரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.

விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, ஆனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும்.

இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Click Here to Join:

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments