நிறுவனம்:
Quality Council of India
பணியின் பெயர்:
QCI நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Examiner பணிகளுக்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்:
Examiner பணிகளுக்களுக்காக 553 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Name of the Post | No. of Post |
Bio -Technology | 50 |
Bio-Chemistry | 20 |
Food Technology | 15 |
Chemistry | 56 |
Polymer Science and Technology | 09 |
Bio-Medical Engineering | 53 |
Electronics & Communication | 108 |
Electrical Engineering | 29 |
Computer Science & Information Technology | 69 |
Physics | 30 |
Mechanical Engineering | 99 |
Metallurgical Engineering | 04 |
Textile Engineering | 08 |
Total Number of Vacancies | 553 Vacancy |
கடைசி தேதி:
14.07.2023 – 04.08.2023
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
கல்வித் தகுதி:
Name of the Post | No. of Post |
Bio-Technology | Master Degree in Bio-Technology/ Micro Biology/ Molecular-Biology/ Bio Physics or equivalent |
Bio-Chemistry | Master Degree in Biochemistry or equivalent |
Food Technology | Bachelor Degree in Food Technology/ Engineering or equivalent |
Chemistry | Master Degree in Chemistry or Bachelor Degree in Chemical Technology/ Engineering or equivalent |
Polymer Science and Technology | Master Degree in Polymer Science or Bachelor Degree in Polymer Technology / Engineering or equivalent |
Bio-Medical Engineering | Bachelor Degree in Bio-Medical Technology/ Engineering or equivalent |
Electronics & Communication | Bachelor Degree in Electronics Technology/ Engineering or Electronics & Telecommunication Technology/ Engineering or equivalent |
Electrical Engineering | Bachelor Degree in Electrical Technology/ Engineering or equivalent |
Computer Science & Information Technology | Master Degree in Computer Science/ Information Technology or Bachelor Degree in Engineering/Technology in Computer Science/ Information Technology or equivalent |
Physics | Master Degree in Physics or equivalent |
Mechanical Engineering | Bachelor Degree in Mechanical Engineering /Technology or equivalent |
Metallurgical Engineering | Bachelor Degree in Engineering/Technology in Metallurgy or equivalent |
Textile Engineering | Bachelor Degree in Textile Engineering /Technology or equivalent |
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, Level 10 in Pay Matrix (Rs.56,100 – 1,77,500) (plus applicable allowances, as admissible, in the Government of India) ஊதிய அளவின் படி மாதம் ஊதியமாக வழங்கப்படும்.
Name of the Post | Salary |
Examiner | Level 10 in Pay Matrix (Rs. 56,100 – 1,77,500) plus applicable allowances, as admissible, in the Government of India |
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள்,
I. Preliminary Examination for screening of candidates for the main examination
II. Mains Examination for shortlisting of candidates for Interview &
III. Interview
மூலம் தேர்வு செய்யப்படுகின்றன. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பபூர்வ தளத்தினை அணுகவும்.
விண்ணப்பக் கட்டணம்:
General Candidates / OBC : Rs.1000/-
SC, ST, PWD/ Differently abled (PH) Category and Women applicants Candidates: Rs. 500/-
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 04.08.2023.
Download Notification PDF
Official Website & Online Application Form
Click Here to Join: