நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
தெற்கு ரெயில்வே
பணியின் பெயர்∶
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Scouts & Guides Quota பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Scouts & Guides Quota பணிக்கான 17 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 20.02.2024
வயது வரம்பு:
தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-01-2024 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 33 வயதுடையவராக இருக்க வேண்டும்.
வயது தளர்வு : தெற்கு ரெயில்வே OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும், SC, ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th, ITI, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்பக்கட்டணம் :
Scouts & Guides Quota வேலைக்கு அப்ளை பண்ண கட்டணம் SC/ST/ Ex-Serviceman/ PWD/ Female/ Transgender/ Minorities/ EBC விண்ணப்பதாரர்கள் 250 ரூபாயும், மற்ற அனைத்து பிரிவினரும் 500 ரூபாயும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை∶
தெற்கு ரெயில்வேயின் Official Notification மூலம் தகவல்களை பெற்று Apply Link– ஐ கிளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
வேலை செய்யும் இடம் : திருவனந்தபுரம், பாலக்காடு – கேரளா, மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சென்னை – தமிழ்நாடு
Click Here to Join: