You are currently viewing Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL) recruitment 2023 – 124 vacancy

Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL) recruitment 2023 – 124 vacancy

நிறுவனம்(Department):

Rashtriya Chemicals and Fertilizers Limited

பணியின் பெயர்(Post Name):


RCFL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Management Trainee பணிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள்(Vacancy):


RCFL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ManagementTrainee பணிக்கான 124 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி(Last Date):


09.08.2023

வயது வரம்பு(Age limit):


விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது, அதிகபட்ச 27 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

கல்விதகுதி(Educational Qualification):

Management Trainees (Chemical, Boiler, Mechanical, Electrical, Instrumentation, Civil, Safety, CC Lab, Marketing, IT, Human Resources, HRD, Administration):

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து பொறியியல்/ எம்பிஏ/ பிஎச்.டி/ முதுகலை பட்டம்/ டிப்ளமோ போன்றவற்றைப் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்(Salary Details):


தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 வரை மாதம் ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை(Selection Process):


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முறை Online Test & Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என்று அறிவிக்கபட்டுள்ளது.

விண்ணப்பக்க கட்டணம்:

SC, ST, Women, PWD, EXSM : No Fees
Others : Rs:1000
குறிப்பு: இந்த RCFL MT ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் ஆன்லைன் முறையில் பணம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:


இப்பணிக்கு விண்ணப்பக்க விருப்பம் உள்ளவர்கள் Online முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments