Tamizha IAS Academy

நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
Reserve Bank of India
பணியின் பெயர்∶
RBI வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistsnt பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
RBI வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistsnt பணிக்கான 1000 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ Updated Soon
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, தமிழக அரசு விதிகளின்படி குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் (எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்ச்சி வகுப்பு)
மொத்தத்தில் மற்றும் கணினியில் சொல் செயலாக்கம் பற்றிய அறிவு. மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, உதவியாளர்கள் மாதத்திற்கு ₹ 20,700 /- ஆரம்ப அடிப்படை ஊதியத்தை ₹ 20700 – 1200 (3) – 24300 – 1440 (4) – 30060 – 1920 (6) – 41580 – 2080 (2) – 45740 – 2370 (2) – 45740 – 2370 (2) – 2370 ( 3) என்ற அளவில் பெறுவார்கள். தற்சமயம், உதவியாளர்களுக்கான ஆரம்ப மாதாந்த மொத்த ஊதியம் தோராயமாக ₹ 45,050/- ஆக இருக்கும். ஊழியர்கள் வங்கியின் தங்குமிடங்களில் தங்காவிட்டால், அவர்களுக்கு ஊதியத்தில் 15% வீட்டுப்படி கூடுதலாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
- Prelims Written Exam
- Mains Written Exam
- Language Proficiency Test (LPT)
- Document Verification
- Medical Examination
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.
OBC/ General/EWS Candidates: Rs.450/-
SC/ ST, PWD/ EXS Candidates: 50
Mode of Payment – Online
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்துஆவனங்களையும் இணைக்கவும்.
Click Here to Join: