You are currently viewing RBI Recruitment 2023|| Data Analyst Vacancy – 66 Vacancies|

RBI Recruitment 2023|| Data Analyst Vacancy – 66 Vacancies|

நிறுவனம்:

Reserve Bank of India (RBI)

பணியின் பெயர்:

RBI தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி Data analyst and Various பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Data Scientists, Data Engineer, IT Security Expert, IT System Administrator,
Network Administrator, Economist, Data Analyst, Analyst, Sr. Analyst,
Legal Consultant & IT System Administrator Posts

பணியிடங்கள்:

Data analyst and Various ஆகிய பணிகளுக்காக  66 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

கடைசி தேதி:

11.07.2023

வயது வரம்பு:

ரிசர்வ் வங்கி ஆட்சேர்ப்பு 2023 விதிமுறைகளின்படி, வயது வரம்புடன் கூடிய வயது தளர்வு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.

மத்திய அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பத்தார்கள்,

  • BE / B Tech in Computer Science / IT / Electricals and Electronics or equivalent OR MCA from an Indian University recognized by Government bodies/ AICTE or a similar Foreign University / Institute (OR)    
  • Post Graduate Degree in Statistics / Econometrics / Mathematics / Mathematical Statistics / Finance / Economics or MBA / PGDBA / PGPM / PGDM from an Indian University/Institute recognized by Government bodies AICTE or a similar Foreign University /Institute. Desirable: Financial Risk Manager (GARP), Professional Risk Manager (PRMIA), Diploma in the area of Data Science, Data Analytics or Data Statistics psychology, Chartered Financial Analyst (CFA) (USA). 
  • Check Detailed Notification for Experience

மேலும் விவரமான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்க்கு ஆண்டுக்கு  Rs.36.96 lakh முதல் Rs.57.24 lakh வரை வழங்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள்,

  • Preliminary Screening
  • Short Listing
  • Document Verification
  • Interview

 மேலும் விவரங்களுக்கு அதிகாரைப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

 விண்ணப்பக் கட்டணம்:

CategoryApplication Fee
OBC /General/ EWSRs.600+Gst/-
SC,ST,PWD,EXSRs.100+Gst/-
Note – Aspirants Can Make Payments By Online Mode

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்  (rbi.org.in)  எனற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்யவும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் (11.07.2023)  ம் தேதிக்குள்  ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments