RITES நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.2,40,000/- || உடனே விரையுங்கள்!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

பணியின் பெயர்∶

RITES வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Engineer, Additional General Manager, Assistant Manager பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

RITES வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Engineer, Additional General Manager, Assistant Manager பணிக்கான 31 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 25.01.2024

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32, 40 மற்றும் 46 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Engineering / Degree in Law / MBA / PGDBA / PGDBM / PGDM / PGDHRM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.23340/- முதல் ரூ.2,40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை∶

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Application Fee:

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை∶     

 தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notifications Phttps://drive.google.com/file/d/1Q4jP2n_zHw6T5C4u8gngxhAIJgL0vG4x/view?usp=drivesdkDF

Download Notifications PDF

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments