RRB EXAM ONLINE COURSE IN TAMIL

Railway Exam 2025 May மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது 36000 க்கும் மேல் பணியிடங்கள் அமர்த்தப்படும் என Official Notification விடப்பட்டுள்ளது இந்நிலையில் இரயில்வே தேர்வை பற்றிய விழிப்புணர்வு TNPSC போற்ற போட்டி தேர்வுகளை விட குறைவாகவே உள்ளது எனவே இதை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே நமது தமிழா அகாடமியின் குறிக்கோள். இரயில்வே பணியில் தமிழர்கள் தடம் பதிப்போம் உங்களுடன் தமிழா IAS அகாடமி. இரயில்வே தேர்வுக்கான Video க்கள் நமது தமிழா அகாடமி YouTube Channel ல் தினமும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது நமது Telegram Group ல் PDF Download செய்து கொள்ளலாம். மேலும் இந்த தேர்வை எளிதில் மற்றும் முறை படி தேர்ச்சி செய்ய நமது அகாடமியில் வகுப்புகள் மற்றும் புத்தகங்கள் வழங்கி வருகிறோம்.

💥 2025 RRB GROUP D ONLINE CLASS 🔥

🔏 How Are The Classes
🔖 Recorded Video Class
🔖 வகுப்புகள் அனைத்தும் தமிழில்
🔖 You can ATTN the class at your free time
🔖Doubt clearing sessions
🔖 Model Test Discussion
🔖1 Year Duration
🔖At low cost

🔥 Free Free Free 🔥
🎯CBT Mock Test
🎯RRB PYQ PDF
🎯Static GK PDF
🎯Current Affairs PDF

🔥 How to Find The class 🎯
Tamizha Academy App Link👇
https://bit.ly/3C9SZsJ

Kindly Share Your Friends😊
Feel Free to ask your doubts 🤝

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments